Maniyai Mattriya Mahatma
Auteur : Natham S. Suresh Babu
Date de publication : 2025-11-17
Éditeur : Pustaka Digital Media
Nombre de pages : 78
Résumé du livre
இந்த தொகுப்பில் அடங்கியுள்ள 18 சிறுவர்கதைகள், சிறார்களிடையே நல்லொழுக்கத்தையும் ஊக்கத்தையும் நல்ல படிப்பினையையும் வளர்க்க கூடியவை.
ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி எளிமையாக போதிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்வில் குழந்தைகள் கற்றுக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் இக்கதைகளில் வெளிப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மட்டுமல்ல பெரியோரும் இந்நூலை வாசித்து தம் பிள்ளைகளுக்கு கதை சொல்லி மகிழலாம்.