Kullanariyin Vivasayam
Auteur : Natham S. Suresh Babu
Date de publication : 2022-12-25
Éditeur : Pustaka Digital Media
Nombre de pages : 72
Résumé du livre
குழந்தைகளுக்கு தாத்தாப் பாட்டி சொல்லும் கதைகள் மிகவும் பிடிக்கும். தாத்தா பாட்டிகள் அவர்கள் வாசித்ததையோ அவர்களது முன்னோர்கள் வழிவழியாக சொன்ன கதைகளையோ தம் பேரக்குழந்தைகளுக்கு சொல்லி உறங்க வைப்பார்கள். இப்போது அந்த கதை சொல்லும் பழக்கமும் கதை கேட்கும் பழக்கமும் வழக்கொழிந்து போய்விட்டது. இந்த நூலில் அப்படி தாத்தா பாட்டிகள் சொன்ன செவிவழிக்கதைகளை தொகுத்து தந்துள்ளேன். உங்கள் குழந்தைகளுக்கு இக்கதைகளை சொல்லும் போது மிகவும் விரும்பி கேட்பார்கள்.